“ அறிவின் அதிர்வெண் “ வினா விடை போட்டியின் GRAND FINALE🥇 இறுதிப் போட்டிக்கு அனைவரும் தவறாமல் வருகை தந்து மாபெரும் போட்டியினை கண்டு களிக்குமாறு கெட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
#இறுதி மகுடம் சூடப்போவது யார் அணி 'ஊ ' வா அணி ' ஆ ' வா பொறுத்திருந்து பார்க்கலாம்
நிர்வாகம்,
தமிழ் இலக்கிய மன்றம்.










